சாதியை ஒழிக்கும் வழி ~ அம்பேத்கர் – புத்தக அறிமுகம்

“...அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்... ~ அம்பேத்கர்” இந்தியாவின் அத்தனைச் சமூகச் சமனின்மைக்கும், … [Read more...]

தேதி மாறிப்போச்சு !

பாரதியாரின் நினைவு தினம் எது என்று கேட்டால், செப்டம்பர் 11 என்பீர்கள். ஆனால் அந்தத் தேதி இப்போது மாறிவிட்டது! சமீபத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பாரதியாரின் நினைவு தினம் பற்றிய தகவல் கேட்கப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்ட தகவலில், 1921 … [Read more...]

மிக்கி மவுஸ் 85

'ஓவியம் வரையத் தேவையான கற்பனை வளம் உங்களுக்கு இல்லை’ என்று பலரால் கேலி பேசித் துரத்தப்பட்ட வால்ட் டிஸ்னி உருவாக்கிய ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம், மிக்கி மவுஸ். இன்றுவரை உலக சுட்டிகளின் நம்பர் 1 ஹீரோவாக இருக்கும் மிக்கி மவுஸ், நவம்பர் 18-ம் தேதி தனது … [Read more...]

முதல் வாணூர்தி !

"பட்டம் என்பது காகிதம், நான்கு குச்சிகள், ஒரு வால், கொஞ்சம் நூல், எல்லாம் சேர்ந்த பொழுதுபோக்கு அவ்வளவுதான்" என்ற எண்ணம் இருந்தால், அதை ஓரம் கட்டுங்கள், பட்டம் விடுவது, வெறும் பொழுதுபோக்கு அல்ல. இன்றைய வானவியல் கண்டுபிடிப்புகள், விமானங்கள் போன்ற பல … [Read more...]

நோபல் பரிசு வெற்றியாளர்கள் 2013

டைனமைட்டைக் கண்டறிந்த ஆல்ஃபிரெட் நோபல், ஒருநாள் செய்தித்தாளைப் பார்த்தபோது, 'டைனமைட்டைக் கண்டறிந்த மரண வியாபாரி மரணம்’ என்று தவறான செய்தி வெளியாகி இருந்தது. இதைப் பார்த்து மனம் நொந்துபோன  நோபல், தன் பெயர் இவ்வாறு அழைக்கப்படக் கூடாது என்று … [Read more...]