முதல் வாணூர்தி !

“பட்டம் என்பது காகிதம், நான்கு குச்சிகள், ஒரு வால், கொஞ்சம் நூல், எல்லாம் சேர்ந்த பொழுதுபோக்கு அவ்வளவுதான்” என்ற எண்ணம் இருந்தால், அதை ஓரம் கட்டுங்கள், பட்டம் விடுவது, வெறும் பொழுதுபோக்கு அல்ல. இன்றைய வானவியல் கண்டுபிடிப்புகள், விமானங்கள் போன்ற பல துறைகளின் முன்னேற்றத்துக்கு அடிக்கல்லாக விளங்குவது பட்டங்கள் தான். வாஷிங்டனில் உள்ள தேசிய விமான வான்வெளி அருங்காட்சியகத்தில்… “உலகின் பழமையான வானூர்தி, சீனத்தின் பட்டங்களும் எறிகனைகளும்தான” என்று எழுதிவைக்கப்பட்டுள்ளது.

விகடன்_பட்டம்_1விகடன்_பட்டம்_2

 

Comments

Leave a Reply