காற்றைத் தவிர வேறேது…

உன் இசையே உனக்கு பிறந்தநாள் வாழ்த்துபாடட்டும். I love mozart Nothing but wind

சில பாடல்கள்

1) 2) 3) 4)

ராஜ வைத்தியர்

How to say it? நான் காரல் லூயி இல்லை. இல்லை, அவருக்கு வந்தது போல் எனக்குத் தலை வலி வரவில்லை. அதனால் என்னால் Alice in wonder land போன்ற ஒரு நூலை எழுத முடியவில்லை. ஆனால் எனக்கும் தலைவலி வந்தது என்னால் முடிந்தது இந்த பதிவு மட்டும்தான். இருபது நாட்களாய் கடுமையான தலைவலி, ஒரு மணிநேரத்துக்கும் மேலாக லேப்டாப்பில் அமர்ந்திருந்தாலோ, அல்லது புத்தகம் படித்துக் கொண்டிருந்தாலோ, தலைவலிக்க ஆரம்பித்துவிடும், இந்த இரண்டு செயல்களையும் செய்யாமல் [...]