லென்ஸின் வழியே கசிந்துவரும் ஒளிவெள்ளம் மெல்ல உள்நுழைந்த போது அதிவேகத்தில் பதிவானவை
லென்ஸ் வழியே-5
லென்ஸ் வழியே – 4
லென்ஸ் வழியே…
post productionஉடன் சேர்த்து கொஞ்சம் pre productionம் செய்து எடுத்தது. -சுவற்றில் தண்ணீரை ஊற்றி பிம்பம் விழச் செய்து, க்ளிக்கியது- நல்லா இருக்கான்னு தெரியல, சும்மா க்ளிக்கினது கீழிருந்து மேலே கீழே விழும் நீர்த்துளி- கொஞ்சம் வெளிச்சம் கம்மியாகிடுச்சோ? நான், பிறந்த வீடு தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. சும்மா எடுக்கனும்னு தோனுச்சு. இந்த மலையை வச்சுதான், எத்தனை கதை, எத்தனை வருமானம், எத்தனை கூட்டம். மலையும் கூட காசு சம்பாதிக்கும்.
