ஒரு காதலும், இரு மாநிலங்களும் – 2states

எனக்கும் நாவல்களுக்கும் உள்ள தொடர்பு, புஷ்ஷுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உள்ள தொடர்பை விட கேவலமானது, வால்காவிலிருந்து கங்கை வரை, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, இம்மூன்றைத் தவிர வேறு எந்த நாவல்களையும் படித்ததில்லை, எதனாலோ, சேத்தன் பகத்தினுடைய 2ஸ்டேட்ஸ் நாவலை படிக்கத் தோன்றியது, இதை நண்பனொருவனிடம் சொன்னபோது, லவ் மூட் ஆரம்பமாயிடுச்சு, என்றான், அந்த அளவுக்கு காதல் இந்நாவலில் இல்லை என்றே எனக்கு தோன்றியது. இன்னும், சில ஏமாற்றங்களையும் என்னிடம் நாவல் விதைத்திருக்கிறது.

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

செம்மொழிமாநாடு-விக்கிபீடியா கட்டுரைப் போட்டிக்காக எழுதிய கட்டுரை இது. இப்போது இக்கட்டுரை விக்கிபீடியாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. விளக்கம் :இங்கு வால்காவிலிருந்து கங்கை வரை நூலின் (கதைச்) சுருக்கம் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமென்றால், 20 பகுதிகளாக எழுத வேண்டும், அதனாலேயே எழுதாமல் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். இதே போல மூன்று அல்லது நான்கு கதைகளை சேர்த்து எழுதலாமென்றிருக்கிறேன். அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த பதிவு. வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல சாங்கிருத்யாயன் அவர்களால் 1944ல் எழுதப்பட்டது. இந்நூலை [...]