Planes Trains and Automobiles -2

சென்ற பதிவின் இறுதியில் What You See is What You Get இப்படி குறிப்பிட்டிருந்தேன், அதுபோல நம் பார்வையில் இந்த படம் இரண்டு விதமாக படும், முதல் பார்வை, இரண்டாம் பார்வை இதோ, இங்கே. பீக் ஹவர் நேரங்களில், நியூயார்க்கில் டேக்ஸி கிடைப்பதே கடிணம், அப்போ ஒரு டேக்ஸிக்கு ரெண்டு பேர் சண்டை போட்டுகிட்டு இருந்த கேப்ல புகுந்து, அந்த டாக்ஸியை ஆட்டைய போட்டு ஏர்போர்ட் போய்ச்சேர்ந்தா விமானம் ஒரு மணிநேரம் தாமதமாம், சரி வெட்டியா பொழுதை போக்குறதுக்குப் பதிலா, எதாவது படிப்போம், ... [மேலும் -> ]