எல்லோருடைய வாழ்விலும் ஒரு மொக்கைச் சாமியை, ஒரேயொரு முறையாவது சந்தித்திருப்போம், ஏன் நாமே கூட பலருக்கு மொக்கைச்சாமியாக இருந்திருப்போம். கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இந்த மொக்கைச் சாமிக் குழுவில் நானும் இருந்திருக்கிறேன், உலகமகா மொக்கையன் என்று பெயர் கொடுக்குமளவிற்கு ஒரு மொக்கைச்சாமி எங்கள் தோள்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு மொக்கை போட்டுக் எங்களை கடுப்பேற்றினான், உன்னை மொக்கை போடுவதில் மிஞ்சுவதற்கு ஒரு ஆளும் இல்லை என்று நானே ... [மேலும் -> ]
