The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்

“எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்” – பிரடெரிக் எங்கெல்ஸ் விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும் ஓய்ந்ததில்லை. இயக்கங்கள் முக்கியமில்லை, தலைவர்கள் முக்கியமில்லை, தோல்விகள் முக்கியமில்லை. இயக்கம் அழிந்த பின்னாலும், தோல்வியுற்ற பின்னாலும், தேவை இருக்கும் வரை, அடக்குமுறை இருக்கும் வரை, போராட்டங்கள் ஓய்வதில்லை. வெற்றியை நோக்கியே போராட்டங்கள் இருந்திருக்கின்றன. அடக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கலாம், முற்றிலும் அழிக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கிறதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் இழந்த [...]

சொர்க்கத்தின் குழந்தைகள்

சொர்க்கத்தின் குழந்தைகள்- Children of heaven சிறு வயதில் நீங்கள், பெரியவர்களால் நுழைய முடியாத மறைவான உலகத்தில் தலைமறைவு காரியங்களைச் செய்திருக்கிறீர்களா? உங்கள் தங்கையோ, அண்ணனோ செய்த தவறை பெற்றோரிடமிருந்து மறைத்து காப்பாற்றியிருக்கிறீர்களா? இந்த படத்தைப் பார்த்தால் உங்கள் சிறு வயது நினைவுகள் கிளறப்படுவதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு குட்டிச்சிறுமியின், பிய்ந்து போன வெளிர்சிகப்பு நிற ஷூ தைக்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கும் கதை, அந்த சிறுமியின் அண்ணனின் ஷூ பிய்ந்து போவதில் முடிகிறது. ஒரு சிறுமியின் ஷூ [...]

Amadeus – இசையின் வடிவம்

Music Playlist at MixPod.com “எனக்கு இரண்டு செவிகளும், அதற்கு கேட்கும் திறனும் இருக்கிறது.” அதைத்தாண்டி எனக்கு இசையில் எந்தப் பரிட்சயமும் கிடையாது, எனக்கு ஸ்வரங்களும் தெரியாது, நோட்ஸும் தெரியாது. மேற்கத்திய செவ்வியல் இசையும், ஒபேராவும், சோனாட்டாவும் எனக்கு மொஸார்ட்டின் பெயர் தெரியும் போதுதான் தெரியும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரின் மூலம் தெரியும் போதுதான் மொஸார்ட்டின் பெயர் எனக்குத் தெரியும். கருந்தேளின் விமர்சனம் படிக்கும் போதுதான் மொஸார்ட்டைப் பற்றிய இந்த திரைப்படம் (Amadeus) தெரியும். படம் [...]

சொர்க்கத்தின் குழந்தைகள்… – Children Of Heaven

சிறு வயதில் நீங்கள், பெரியவர்களால் நுழைய முடியாத மறைவான உலகத்தில் தலைமறைவு காரியங்களைச் செய்திருக்கிறீர்களா? உங்கள் தங்கையோ, அண்ணனோ செய்த தவறை பெற்றோரிடமிருந்து மறைத்து காப்பாற்றியிருக்கிறீர்களா? இந்த படத்தைப் பார்த்தால் உங்கள் சிறு வயது நினைவுகள் கிளறப்படுவதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு குட்டிச்சிறுமியின், பிய்ந்து போன வெளிர்சிகப்பு நிற ஷூ தைக்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கும் கதை, அந்த சிறுமியின் அண்ணனின் ஷூ பிய்ந்து போவதில் முடிகிறது. ஒரு சிறுமியின் ஷூ காணமல் போனால் ஓர் ஏழ்மை குடும்பத்தின் [...]