MV5BMTM2NjEyNzk2OF5BMl5BanBnXkFtZTcwNjcxNjUyMQ@@._V1._SX314_SY475_

மூலத்தை மிஞ்சும் நகல்

  பயம் உன்னை கைதியாக வைத்திருக்கும், நம்பிக்கையோ உன்னை விடுதலையடையச் செய்யும். -ஷஷாங் ரெடம்ப்ஷன் படத்திலிருந்து பிளாகரிசம் (Plagiarism) இந்த வார்த்தை நமக்கு புதிதல்ல, குறைந்தது இவ்வார்த்தையின் பொருளாவது. அந்தளவுக்கு நமது படைப்பாளிகள் அடிக்கடி இன்ஸ்பையர் ஆகித் தொலைவார்கள். மாட்டாத வரை மகான்களாக இருப்பார்கள். மாட்டிய பிறகும் மகான்களாக காட்டிக் கொள்ள முனைவார்கள். கே.பாலச்சந்தரிலிருந்து மிஷ்கின் வரை, தேவாவிலிருந்து விஜய் ஆண்டனி வரை, என இந்த ... [மேலும் -> ]