என்னுடைய தொடக்கப் பள்ளிக்காலம். வீட்டிற்கு சில சமயங்களில், தபாலில் அஞ்சல் அட்டை வரும், சில சமயங்களில், மஞ்சள் வண்ணத்தில், சிகப்பு வண்ணத்தில், வெளிர் நீல நிறத்தில், அச்சிடப்பட்டதாகவும் வரும், அதில் இருந்த செய்திகளின் சாராம்சம் இதுதான், “________ என்ற ஊரில் முக்கூட்டில் முண்டமாய் உட்கர்ந்திருக்கும் முண்டக்காளியம்மனின் சக்தி அபரிமிதமானது. நம்பினார் கெடுவதில்லை. நம்புங்கள். இந்த செய்தியை 108 பேருக்கு இதே போல அஞ்சலில் எழுதி அணுப்புங்கள். உங்களுக்கு ... [மேலும் -> ]
